சமயபுரம் மாரியம்மன் கனவில் வந்தால்
மாரியம்மன் நம்மளோட கனவுல வந்தாங்கன்னா நீங்க தொழில் செய்பவராக இருந்து தொழில்ல எதாவது தடை இருந்துச்சுன்னா, அந்த தடை படிப்படியாக வந்து குறைந்து நீங்க முன்னேற்றம் அடைய போறீங்கன்னு சொல்லிட்டு வந்த அர்த்தம்.
உங்களோட குடும்பத்துல யாராவது திருமணம் ஆகாம இருந்தாங்கன்னா வரன் பார்த்து கொண்டே இருந்தாங்கன்னா அவங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமைய போகுதுன்னு சொல்லிட்டு அர்த்தம்.
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
கணவன் மனைவியாக இருந்த அவங்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சந்தேக தன்மை ஏதாச்சு இருந்துச்சுன்னா அதெல்லாம் குறைந்து ரொம்ப நெருக்கமாக வாழ்வாங்க.
வேலைக்காக ஏதாச்சும் முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பீங்க. இந்த கனவு உங்களுக்கு வந்துச்சுனா கண்டிப்பா அந்த வேலை உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும். அதே மாதிரி வேலையில இருக்குறவங்களா இருந்தா சம்பளம் உயர்வு கிடைக்கப் போகுதுன்னு அர்த்தம்.
அம்மன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன்
மாரியம்மன் கோயில் கனவுல வந்துச்சுன்னா நீங்க பதற்ற தன்மைல இருந்திருந்த அது உங்களுக்கு நீங்கி உங்களோட வாழ்க்கைல ஒரு நல்ல நிலைமையில போகப்போறீங்கன்னு சொல்லிட்டு அர்த்தம்.மாரியம்மன் சாமி வேண்டுதல் வைத்து இருந்தா கூட அந்த வேண்டுதல் நீங்க வந்து செய்து விட வேண்டும்.
உங்களுடைய திருமண தடை ஏதாவது இருந்துச்சுனா அந்த தடைகள் நீங்கி உங்களுக்கு விரைவில் திருமணம் வந்து நடந்தேறும்.
அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்
மாரியம்மனுக்கு அபிசேகம் செய்யுற மாதிரி கனவுல வந்துச்சுனா கண்டிப்பா நமக்கு எந்த ஒரு தீமை இருந்தாலும் நம்மை நெருங்காது. நமக்கு நன்மை மட்டுமே வந்து நடக்கும். அதே மாதிரி மாரியம்மன் வந்து அருள் உங்களுக்கு கிடைக்கும்ன்னு சொல்லிட்டு அர்த்தம்.