ஆன்லைனில் உங்க பிறந்த தேதி நேரத்தை வச்சு உங்க ராசி என்ன, நட்சத்திரம் என்ன, ஜாதகம் என்ன அப்படின்னு ஈசியா தெரிஞ்சுக்கலாம்.இது கரெக்ட்டா வருதா அப்படின்னு செக் பண்ணி பாருங்க.
- Google ல போயிட்டு ஜாதகம் online அப்படின்னு டைப் பண்ணுங்க.
- இதுல first ஜாதகம் தமிழ் அப்படிங்கறத கிளிக் பண்ணுங்க.
- prokerala.com அப்படின்னு டைப் பண்ணினா direct வந்து அந்த link உள்ள போயிரும்.
- First ஆ மொழி அப்படின்னு இருக்குல. அதை கிளிக் பண்ணுங்க.
- தமிழ் வேணாலும் தமிழ் செலக்ட் பண்ணிக்கோங்க. English ஆனாலும் செலக்ட் பண்ணிக்கோங்க.
- அடுத்து பெயர்ல வந்து பெயர் டைப் பண்ணிக்கோங்க.
- அடுத்து பாலினம். ஆண் பெண்ணா? அதுக்கு செலக்ட் பண்ணிக்கோங்க.
- பிறந்த தேதில இருந்து இயர் வந்து செலக்ட் பண்ணிக்கோங்க.
- டேட் செலக்ட் பண்ணுங்க. பிறந்த நேரம் என்ன இருக்கோ அத வந்து கரெக்டா டைப் பண்ணிக்கோங்க.
- பிறந்த இடம் இங்க டைப் பண்ணிக்கோங்க.
- டைப் பண்ணிட்டு submit கொடுத்துருங்க.
பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம் பார்க்க 2024
Schedule பண்ணிடுவாங்க. இதுல பார்த்தீங்கன்னா பெயர் நம்ம டைப் பண்றது வந்துரும். பிறந்த தேதியும் நாம டைப் பண்ணறோம்.பிறந்த நேரம் வந்துரும்.பிறந்த இடம் இது எல்லாமே டைப் பண்ண வந்துரும். அடுத்து பிறந்த தேதிய பஞ்சாங்கம் உங்களுக்கு இதுல வந்து இருந்துருக்கும்.
அடுத்து கிரக நிலைகள் என்னன்ன அப்படினு. இதுல நீங்க அழகா தெரிஞ்சிக்கலாம். அடுத்து ஜாதகத்தோட கட்டம். ராசி, கட்டம் என்னான்னு அழகா வந்துருக்கோம். அடுத்து லக்ன கட்டம். நவாம்சம் கட்டம்.
என்ன ராசி? எல்லாமே உங்களுக்கு வந்துருக்கோம். நட்சத்திரம் உத்திராடம், நான்காவது பாதம் எல்லாமே உங்களுக்கு. இதுல வந்து நீங்க பாத்துக்கலாம். அடுத்து பறவை, மிருகம், மரம் என்ன இருக்கு அப்படின்னு உங்களுக்கு எல்லாமே புல்லட்டில் வந்து தெரிஞ்சுக்கலாம்.
அடுத்து செவ்வாய் தோஷ ஆய்வு விளக்கம் என்னனா இருக்கு அப்படின்னு உங்களுக்கு fullல வந்துரும். அடுத்து இன்னொருத்தர் திசை விவரங்கள். அதுவும் உங்களுக்கு வந்துரும். அடுத்து தசா புத்தர்களுடைய விபரங்கள் வந்துரும்.
இந்த மாறி உங்களுக்கு வந்து பிறந்த தேதியையும் நேரத்தை நீங்க டைப் பண்ணி பாத்தீங்கன்னா உங்களுடைய ஜாதகம், நட்சத்திரம், ராசி எல்லாமே ஈசியா தெரிஞ்சுக்கலாம்.
இது உண்மையா தான் இருக்கு. நீங்க செக் பண்ணி பாருங்க.