வவ்வால்கள் வீட்டுக்குள்ள வந்தா என்ன பலன்
சீனர்கள் இந்த வவ்வால்களை பத்தி என்ன சொல்றாங்க? நம்மளுடைய இந்து சம்பிரதாயப்படி என்ன சொல்றாங்க? அவ்வையார் வவ்வாலை பத்தி சொல்லிருக்காங்க.
அது என்ன சொல்லிருக்காங்க அப்படின்னு பார்ப்போம். நிறைய கோவில்களில் வவ்வால்கள் இருக்கும். அப்ப கோவில்லயே இருக்கே. வீட்டுல இருந்தா அது கெடுதலா அப்படின்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
இப்ப அத பத்தி தான் நாம இந்த பதிவுல பார்க்க போறோம். சில உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் இதெல்லாம் நமக்கு நல்லது வரப் போகுதா, கெடுதல் வரப் போகுதா அப்படிங்கறதை உணர்த்துவதற்காக வரும்.
அது மாதிரி இருக்குறதுல தான் இந்த வவ்வாலும் ஒன்னு. ஒவ்வொரு உயிரினங்களிலுமே கடவுள் இருக்கிறார் அப்படீங்கறது மாதிரி. அப்ப அந்த வவ்வாலுக்கு ள்ளேயும் கடவுள் இருக்காரு. அவரு நமக்கு நல்லதா கெடுதலா அப்படீங்கறதுக்காக உணர்த்துவதற்காக இந்த வவ்வால் நம்ம வீட்டுக்கு வருது.
இதை நாம தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி நாம நடந்து கொள்ளனும். இந்த வவ்வால் வீட்டுக்குள்ள வந்ததுனா நாம என்ன செய்யணும் அப்படிங்கிறதையும் நாம பார்க்கலாம்.
இந்த வவ்வால் சீனர்கள் அதிர்ஷ்டத்தோட அடையாளம் அப்படின்னு சொல்லுவாங்க. செல்வம் ஏராளமான செல்வத்தோட அறிகுறியும் பாருங்க வவ்வால் படங்களையே.அவங்க எல்லாம் மாட்டி வச்சிருப்பாங்க. அதேசமயம் இந்து சம்பிரதாயப்படி வவ்வால் வீட்டுக்குள்ள நுழைஞ்சது நம்ம எல்லாத்துக்குமே தெரியும் துரதிஷ்டம் அப்படின்னு நாம நம்புவோம்.
இது உண்மையா அப்படிங்கறத நாம பார்க்கலாம். இந்த வவ்வால் யார் தெரியுமா? பிறவி எடுப்பார்.அடுத்த பிறவி. அதிகம் புரளிப்பேசி கொண்டு அடுத்தவர்களை எப்பப்பாத்தாலும் எதாவது ஒன்னு தூற்றிக் கொண்டு இருப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால் ஆக பிறப்பாங்களாம்.
நிறைய பாழடைந்த வீடுகள், பாழடைந்த கோவில்கள் அதாவது வவ்வால்கள் இருக்கும். இப்ப இதில் இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா நம்ம வீட்டுல தேவையற்ற திங்ஸ் நிறைய போட்டு அடைச்சு வச்சு இருந்தாலும், அனாவசியமா இருந்தா அந்த இடத்துல அந்த இடத்தை சுத்தம் செய்யாம அந்த இடத்தை நாம பராமரிக்காமல் இருந்தோம்னா அந்த இடத்துல வவ்வால்கள் வரும்.
வீட்டோட கொல்லைப்புறம் இடம் இருக்குல்ல. இந்த இடத்துல வவ்வால் தங்குது. அப்படின்னா அந்த இடத்துல தடுப்பதற்கான வழியை பார்க்கனும். வீட்டோட கொல்லைப்புறத்துல வவ்வால் வாசம் செய்யறது அப்படிங்கிறது சரியான விஷயம் இல்லை. வவ்வால் அங்க வந்திருச்சி. அதுவும் ரத்தத்தோட எல்லாம் விழுகுது. அது இருக்கு அப்படின்னு பயந்துக்க வேணாம்.
வௌவால் விரட்டுவது எப்படி
அந்த வவ்வால் ரத்தத்தோட விழுகுது. செத்து போய் விழுகுது. அந்த இடத்த கழுவி சுத்தம் விட்டுட்டு மஞ்சள் கலந்த தண்ணீர் இல்லைனா கோமியத்த அதுல தெளித்துடணும். சில வீடுகள்ல வவ்வால் மாதிரி இது ரத்தத்தோட விழும். அத தான் இப்படி சுத்தம் செய்யனும்னு சொல்லிருக்காங்க.
வௌவால் வீட்டில் இறந்தால்
இந்த ரத்த காயத்தோட வவ்வால் விழுது அப்படிங்கிறது நமக்கு ஏதோ ஒரு கெடுதலா கொண்டு வர போகுது என்பதை உணர்த்துது.ஆனா இந்த வவ்வால் நம்மை அடிச்சு கொல்லக் கூடாது. அத வீட்டுக்குள்ள நுழையவிடாமல் நாம பாத்துக்கணும். வீட்டுக்குள்ள நுழையறதுக்கு எந்த பக்கமா வருதோ அந்த வழியா நாம அடைச்சு வைக்கணும். அத விட்டுட்டு வவ்வால் வீட்டுக்குள்ள வந்தத அடிச்சி கொல்லக் கூடாது.
அத துரத்தி தான் விடனும். நம்ம இந்த வவ்வால் இப்படி ரத்த காயத்தோட விழுந்துருச்சு. அப்படின்னா குலதெய்வ கோவிலுக்கு போங்க. குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
குடும்பத்துல யாருக்காவது வரக்கூடிய ஒரு ஆபத்து விடக்கூடாது என்பதற்காக நாம மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அந்த குலதெய்வ கோவில்ல மாவிளக்கு கோயில்ல ஏதோ ஒன்னு இப்படி ரத்த காயத்தோட விழுது அப்படிங்கிறது எல்லா சமயத்துலயும் நடக்காது.
உங்களுக்கு வரவிருக்கும் கஷ்டத்தை கூட அந்த குலதெய்வம் தடுத்து நிறுத்திடும். முன்கூட்டியே நமக்கு உணர்த்தக்கூடிய தீவினை சொல்லக்கூடிய ஒரு உயிரினம்தான் வவ்வால். ஆகவே வரப்போகிற கஷ்டத்தை முன்கூட்டியே நாம தெரிந்துகொண்டு அதற்கான பரிகாரங்களை செஞ்சுட்டோம்னா பயமே இல்லை.
வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும்.
அவ்வையார் சொல்றபடி வேதாளம், வெள்ளெருக்கு. பாதாள மூளி, மூதேவி, சேடன் இவை வந்தால் கெட்ட சகுனம் பார்க்க வேதாளம் வருமே. வெள்ளெருக்கு பூக்குமே. பாதாள மூலிகை அங்கு படருமே. பைங்கண் அங்கு சேருமே அப்படின்னு பாடல் இருக்கு.
வேதாளம் அப்படிங்கறது வவ்வால். இந்த வவ்வால் ஒரு வீட்டுக்குள்ள வருதுன்னா அந்த வீட்டுல ஏதோ ஒரு கெடுதல் வரப் போகுது அப்படிங்கறதை சொல்லப்பட்டுள்ளது. அந்த வீட்டில் ஐஸ்வர்யம் குறையும், செல்வம் நிம்மதி குறையும் அப்படின்னு சொல்லப்படுகிறது.
வீடுகளில் உள்ளவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் வரும். வீண் சண்டைகள் ஏற்படும். வீட்ட நல்லா தூய்மையாக வைத்திருந்தோம். ஆனா வீட்டுக்குள்ள வராது. ஆகவே சுத்தமா வைத்துக்கொள்ளனும். அதையும் மீறி நம்ம வீட்டோட பின்புறத்துல இதுமாதிரி ஏதாவது ரத்த காயத்தோட வவ்வால் விழுந்தது வருதுன்னா அதற்கு தகுந்த மேல சொன்ன பரிகாரத்தை செய்யுங்க.