குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் | kulanthai kanavil vanthal enna palan

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் என்று தெளிவாக பார்க்க போறீங்க.ஒரு சில பேருக்கு ஒரு குறிப்பிட்ட கனவுகளும் தொடர்ச்சியா வந்துகிட்டே இருக்கும்.இந்த கனவு வந்தால் நல்லது நடக்க போகுதா? கெட்டது நடக்கப்போகிறது என்ற ஒரு தெளிவு இருக்காது.

ஒரு சில கனவுகள் வந்தா ரொம்ப பிரஷர் இருக்கும்.மன அழுத்தம் இருக்கும்.ரொம்ப கஷ்டமா குடுக்கும்.ஒரு சில கனவுகள் வந்த உடனே அந்த கனவு என்ன கண்டோன்னு நமக்கு மறந்து போய்டும்.கனவு எல்லாமே நம்முடைய ஆழ்மனதோட ஒரு சில விஷயங்கள் நமக்கு நடக்க கூடிய விஷயங்கள்.

பெண் குழந்தை கனவில் வந்தால்

 குழந்தை கனவுல வந்தா என்ன பண்றதுனு பாக்கலாம்.குழந்தை உருவம் கனவில் வந்தால் ரொம்ப நல்லது.ஆண் குழந்தையா இருக்கலாம்.பெண் குழந்தையா இருக்கலாம்.குழந்தைகள் கூட்டமா இருக்கிற மாதிரி இருக்கலாம்.

குழந்தைகள் கனவில் வந்தாலே இது ரொம்ப நல்ல செயல் தான்.குழந்தைகள் கனவில் வந்தா வரவுகள் அதிகமாகும்.செலவுகள் குறையும்.வருமானம் அதிகரிக்கும்.கடன்கள் குறைய ஆரம்பிக்கும்.ஆபீஸ் ல நல்ல லாபம் கிடைக்கும்.வியாபாரம் பண்ண நிறைய profit கிடைக்கும்.குழந்தைகள் கனவில் வந்தா வரவுகள் அதிகமா இருக்கும்.

வேலை இல்லாம இருப்பாங்க.உங்களுக்கு குழந்தை கனவுல வந்துச்சுனா நிச்சயமா உங்களுக்கு சீக்கிரமா வேலை கிடைக்கும்.கனவு காண முன்னாலே அது நடக்கும்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்

இரட்டை குழந்தை கனவில் வந்தால்

ஒரு சில பேரு கனவு கண்ட கொஞ்ச நாள் நடக்கும்.ஒரு சில பேருக்கு ஒரு மாசத்துல ஒரு சில பேருக்கு ஒரு வருடம் கழித்து நடக்கும்.அதனால தள்ளி போய்ட்டே இருக்கலாம்.ஒரு குழந்தை கனவுல வந்து நல்லது.நீங்க வேலை தேடி அலைஞ்சிட்டு இருக்கீங்க.இந்த மாதிரி டைம்ல குழந்தை கனவில் வந்துச்சுன்னா கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்.

ரொம்ப ஒரு சில குறிப்பிட்ட நோயால் ரெம்ப அவதியுறுறாங்க மூட்டு வலி, முதுகு வலி வயசான காலத்துல மூட்டு வலி, முதுகு வலி இருந்து நார்மல்.But 46 டைம்ல ரொம்ப வயிறு வலி, தலை வலி னு சொல்லிட்டு உடல் நோயால் ரொம்ப கஷ்டபடுறீங்க.அந்த டைம்ல உங்க குழந்தை உங்க கனவுல வராங்க.அப்போ கண்டிப்பா அந்த நோயில் இருந்து சீக்கிரமா விடுபட போறீங்கன்றது நீங்க தெளிவா தெரிஞ்சிக்கலாம்.

குழந்தைங்க கனவுல வராங்க.அப்போ அந்த இடம் பொருள் வாங்குவதற்கான யோகம் உங்களுக்கு கிடைக்கும்.குழந்தைங்க கனவுல வந்தாங்கன்னா உயர் பதவிகள் கிடைக்கும்.புதுசா ஒரு வீடு வாங்க கூடிய ஒரு வாய்ப்பு கூட கண்டிப்பா உங்களுக்கு உருவாகும்.உழைப்பதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காம ரொம்ப புலம்பிட்டு இருக்கீங்க.படிச்சதுக்கு ஏத்த ஒரு வேலை கிடைக்காம மன கஷ்டத்துல இருக்கீங்க அப்படின்னு.அப்போ குழந்தை உருவம் வந்துச்சுனா கண்டிப்பா உங்க உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களுக்கு கிடைக்கும் போது உங்க வாழ்க்கையே தலைகீழா மாறப் போகுதுங்க.

பிறந்த குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்

வாழ்க்கையில எப்போதும் துன்பத்தை மட்டும் சந்திக்கறீங்க அப்படின்றப்போ உங்க வாழ்க்கையில மகிழ்ச்சியே கிடையாது.ஒரு சோகமான பாட்டு மட்டும் தான் இருக்கறப்போ உங்களுக்கு குழந்தை கனவுகள் வந்துச்சுனா இன்பங்கள் மட்டுமே பிறக்கும்.கஷ்டங்கள் காணாம போகும்.

நம்ம உறங்கும் போது குழந்தை கனவுல வந்து அழற மாதிரி கனவுகள் வர கூடாது.கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்.குழந்தை அழறா மாதிரி வந்துச்சு.குழந்தை வந்து தேவதை ஒரு வழிபாடு குழந்தையும் தெய்வமும் நம்ம ஒண்ணுன்னு சொல்றோம்.

அந்த குழந்தை வந்து கனவுல அழவே கூடாது.நல்லதே கிடையாது.உங்களுக்கு சில பிரச்சனைகள் வரும்.கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்.குழந்தைகள் அழுவது போல உங்களுக்கு கனவு வந்துச்சுன்ற உடல் நோய்கள் ரொம்ப increase over மாதிரியோ.தேவையற்ற செலவுகள், வீண் அலைச்சல் உங்களுக்கு ஏற்பட போகுது என்று தெளிவா தெரிஞ்சுக்கங்க.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்

சிரிக்கும் குழந்தை கனவில் வந்தால்

சிரிக்கும் குழந்தை கனவுல வந்துச்சுன்னா ரொம்ப சிறப்பான விஷயம்.நிறைய குழந்தைகள் கூட்டமா இருக்குற மாதிரியோ, விளையாடற மாதிரியோ குழந்தையை கொஞ்சற மாதிரி கனவு கனவு வந்துச்சுனா ரொம்ப சிறப்பான விஷயம்.

தெய்வத்தின் மேல் நம்பிக்கை கொண்டு இருக்கீங்க.நாம் தெய்வம் எதாவது ஒரு வகையில எதாவது ஒரு விதத்துல உங்களுக்கு சொல்லி புரிய வைக்கனும்.

இந்த காலத்துல தெய்வம் வந்து கண்ணை தானம் செய்து செய்யுதுன்னு சொல்ல மாட்டாங்க.விலங்குகள் மூலமாகவோ, இது குழந்தைகள் மூலமாகவோ, மனிதர்கள் மூலமாகவோ ஏதாவது ஒரு விஷயம் மூலம் லிங்க் பண்ணி நம்மள கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க சொல்லி சொல்லுவாங்க.

குழந்தைகள் கனவில் வந்து ரெம்ப ரெம்ப நல்லது.இந்த பதிவு உங்களுக்கு ஒரு சில இன்ஃபர்மேஷன் கிடைச்சுருக்கும்னு நினைக்குறேன் நன்றி சகோதர,சகோதரிகளே.

Leave a Comment